¡Sorpréndeme!

Viduthalai Pulikal-களைக் கொல்ல SriLanka போர் விமானங்களை இயக்கிய Ukraine|Oneindia Tamil

2022-02-28 5 Dailymotion

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் பயிற்சி அளித்தது; 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கையின் போர் விமானங்களை அதே விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிராக உக்ரைன் விமான படையினரே இயக்கினர் என்கின்றன இலங்கை தகவல்கள்.

#Russia
#Ukraine
#America